News January 10, 2026

Gpay, PhonePe வேலை செய்யாது.. உடனே இதை பண்ணுங்க

image

நீண்ட காலம் ஆக்டிவாக இல்லாத (ம) துண்டிக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட UPI ஐடிக்கள் முடக்கப்படும் என NPCL தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுத்து பணமோசடிகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் Gpay, Phonepe உள்ளிட்ட UPI ஆப்களுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், பணம் அனுப்ப முடியாது. உஷார்!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!