News February 21, 2026
FLASH: வேலூர் நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தல் 2026ல், நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேலூரில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி,
1).காட்பாடி – திருக்குமரன்
2). வேலூர் – சோனியா
3). அணைக்கட்டு – ரவிக்குமார்
4).கீழ்வைத்தியான்குப்பம் – கலையேந்திரி
5). குடியாத்தம் – இமலன்.
இவர்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என கமெண்ட்டில் கூறுங்கள்!
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.