News February 23, 2026

FLASH: வேலூரில் வெளியானது வாக்காளர் பட்டியல்!

image

வேலூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 11,33,587 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 5,49,654 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 5,83,769 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 164 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் உள்ளதா என்பதை <<19214867>>இங்கு க்ளிக்<<>> செய்து தெரிந்துகொள்ளவும். SHARE NOW!

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!