News April 20, 2026
FLASH: விஜய் மீது வழக்குப்பதிவு

சென்னை, தி.நகரில் அனுமதியின்றி ‘ரோடு ஷோ’ நடத்தியதாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், நிபந்தனைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி விஜய், புஸ்ஸி ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.