News February 21, 2026

FLASH ராணிப்பேட்டை: வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

image

சட்டமன்ற தேர்தல் 2026ல், நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி,
1). ஆற்காடு – அர்ச்சனா
2). இராணிப்பேட்டை – தாரிக்கா சல்மான்
3). சோளிங்கர் – அசோக் குமார்
4). அரக்கோணம் – ராஜ்குமார்.
இவர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என நீங்க கமெண்டில் சொல்லிட்டு போங்க.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!