News February 21, 2026
FLASH: மதிமுகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு குழு

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுகவில் 4 பேர் கொண்ட குழுவை வைகோ அறிவித்துள்ளார். அக்கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையிலான இக்குழுவில் செந்திலதிபன், சு.ஜீவன், வி.சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வரும் தேர்தலில் கூடுதல் சீட்டு(12), தனிச் சின்னத்தில் போட்டி என மதிமுக கூறி வரும் நிலையில் இக்குழு அதனை உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.