News January 11, 2026
FLASH: பிப்.8-ல் திமுக பூத் ஏஜெண்டுகள் மாநாடு!

பேரவைத் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ள திமுக, மறுபுறம் தேர்தலின் ஆணிவேரான பூத் ஏஜெண்டுகள் மாநாட்டை அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 8-ம் தேதி விழுப்புரத்தில் வடக்கு மண்டல பூத் ஏஜெண்டுகள் மாநாடு, ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதில், திண்ணை பிரசாரம், புதிய வாக்காளர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஸ்டாலின் எடுத்துரைக்க உள்ளாராம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.