News February 25, 2026
FLASH: நல்லகண்ணுவின் உடல் உறுப்புகள் செயலிழப்பு!

சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இதனால், சிபிஐ, சிபிஎம் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளனர். ஹாஸ்பிடல் முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.