News February 23, 2026

FLASH: தமிழக மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது!

image

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி பாம்பன் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன் பிடித்த மீனவர்களை கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக TN மீனவர்களை கைது செய்வது அதிகரித்துவரும் நிலையில், அவர்களை மீட்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக <<14824702>>CM ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் தலைவர்கள்<<>> பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!