News February 17, 2026

FLASH: தமிழகத்தில் 4 புதிய அருங்காட்சியங்கள்

image

₹285 கோடி மதிப்பில் தமிழகத்தில் புதிய அருங்காட்சியங்கள் அமைக்கப்பட இருப்பதாக இடைக்கால பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழர் பெருமையை பறைசாற்றும் பல அருங்காட்சியகங்களை அரசு அமைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!