News April 12, 2026

FLASH: தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

image

85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று தபால் வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கெனவே 12D படிவம் பூர்த்தி செய்து அளித்துள்ளவர்களிடம் இன்று முதல் 3 நாள்களுக்கு தபால் வாக்குகள் பெறவுள்ளன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தம் 23,415 முதியோர்கள் மற்றும் 12,501 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த உள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!