News April 11, 2026

FLASH: தங்கம் விலை ₹25,000.. தலைகீழாக மாறுகிறது

image

தங்கம் விலை மார்ச் மாதத்தில் பெரியளவில் சரிவை சந்தித்திருந்தது. இந்நிலையில், இனி வரும் நாள்களில் தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம் ஏற்படும் என அமெரிக்க பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃப் கணித்துள்ளார். 1980-க்கு பிறகு தங்கம் விலை மிகப்பெரிய மாற்றத்தை ஏப்ரலில் காணப் போகிறது. 1 கிராம் தங்கம் ₹25,000, 1 சவரன் ₹2 லட்சத்தை நெருங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால், தங்கம் வாங்குவோர் உஷாரா இருங்க!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!