News April 6, 2026
FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாலை அதிகரித்த நிலையில், இப்போது குறைய தொடங்கியுள்ளது. 1 அவுன்ஸ்(28g) 10 டாலர்கள் குறைந்து, $4,666-க்கும், வெள்ளி விலை 1 அவுன்ஸூக்கு 1 டாலர் குறைந்து 72 டாலர்களுக்கும் விற்பனையாகிறது. இதனால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை நாளை குறைய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மாலை <<19581206>>சவரனுக்கு ₹1,440<<>> உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.