News April 10, 2026

FLASH: தங்கம் விலை தலைகீழாக மாறியது

image

சர்வதேச சந்தையில் காலையில் குறைந்திருந்த தங்கம் விலை இரவில் தலைகீழ் மாற்றத்தை சந்தித்து வருகிறது. தற்போது 1 அவுன்ஸ்(28g) 41 டாலர்கள் அதிகரித்து $4,792 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் அவுன்ஸுக்கு 1 டாலர் அதிகரித்து $75 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இதனால் இன்று நம்மூரில் குறைந்திருந்த தங்கத்தின் விலை நாளை உயர வாய்ப்புள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!