News March 30, 2026
FLASH: தங்கம் விலை சவரனுக்கு ₹18,000 குறைந்தது

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக மார்ச் அமைந்துள்ளது. இம்மாதம் 1-ம் தேதி 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,26,200 ஆக இருந்த நிலையில், தற்போது ₹1,08,800 ஆக சரிந்துள்ளது. இதன்மூலம், ஒரு மாதத்தில் சவரன் ₹17,400 குறைந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து 1 கிராம் ₹250-க்கு விற்பனையாகி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலே தங்கம் விலை சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.