News March 1, 2026

FLASH: தங்கம் விலை ஒரேயடியாக மாறியது

image

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் கோல்டு மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய இரண்டே நாள்களில் தங்கம் விலை ₹7,000 அதிகரித்துள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹15,775-க்கும் 1 சவரன் ₹1,26,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியும் கடந்த 1 வாரத்தில் கிலோவுக்கு ₹35,000 அதிகரித்து, ₹3.25 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையில் நாளையும் பெரியளவில் மாற்றம் இருக்கும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!