News February 21, 2026

FLASH: சின்னம் கிடைக்காததால் பிரேமலதா அதிர்ச்சி!

image

தேமுதிகவுக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படாமல் இருப்பது பிரேமலதாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வரும் தேர்தலில் தேமுதிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என பிரேமலதா கூறி வருகிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற தகுதியை இழந்ததால் தேமுதிகவுக்கு இதுவரை ‘முரசு’ சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதனால், தேமுதிகவினர் கலக்கத்தில் உள்ளனர். பாமக, மநீம-வுக்கு சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!