News February 23, 2026
FLASH: காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது

கடந்த மாதத்தில் சுப முகூர்த்தம், கோயில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் உயர்ந்திருந்த காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில் ₹50-க்கு விற்பனையான 1 கிலோ உருளைக்கிழங்கு ₹20-க்கும், ₹40-க்கு விற்பனையான வெங்காயம் ₹25-க்கும், ₹120 வரை விற்பனையான முருங்கை ₹60-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கேரட் – ₹50, பீட்ரூட் – ₹45-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் இஞ்சி விலை கிலோ ₹240 ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.