News February 22, 2026

FLASH: ஐசியூவில் இயக்குநர் பாரதிராஜா.. புதிய அப்டேட்!

image

நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவுக்கு MGM ஹாஸ்பிடலில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 27-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். 24 மணிநேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக ஹாஸ்பிடல் தரப்பு தெரிவித்துள்ளது. விரைவில் மீண்டு வாருங்கள் சார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!