News April 12, 2026
FLASH ஊட்டியில் பாதுகாப்பு கருதி: தற்காலிகத் தடை!

ஊட்டி தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் ஒற்றை யானை உலா வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் இந்தத் தடையால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்பே சுற்றுலாத் தலம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்