News January 8, 2026
FLASH: இந்தியா மீது 500% வரி விதிக்க டிரம்ப் முடிவு!

இந்தியா மீது 500% வரிவிதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இம்மசோதா ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் மீது 500% வரி விதிக்க பரிந்துரை செய்கிறது. இம்மசோதா மீது அடுத்த வாரம் US பார்லிமென்ட்டில் வாக்கெடுப்பு நடைபெறும் என அந்நாட்டு MP லிண்ட்சே கிரஹாம் அறிவித்துள்ளார். இந்தியப் பொருள்களுக்கு US விதித்த 50% வரி விதிப்பால் ஏற்கெனவே ஏற்றுமதி கடுமையாகப் பாதித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.