News March 28, 2026

FBI தலைவரின் மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டது!

image

FBI தலைவர் காஷ் பட்டேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றிகரமாக ஹேக் செய்தவர்களின் பட்டியலில் பட்டேலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஹண்டாலா ஹேக்கிங் குழு தெரிவித்துள்ளது. அது அவரது சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை அதிகாரி ஒருவர் இந்த மின்னஞ்சல் ஹேக்கிங்கை உறுதிப்படுத்தியுள்ளார். ஹேக்கர்களுக்கு ஈரானுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!