News April 12, 2026

EPS, TTV கூட்டாக பிரசாரம்

image

கூட்டணிக்காக EPS, TTV இணைந்தாலும் இருவருக்கும் இடையே இணக்கம் ஏற்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில், தஞ்சையில் இருவரும் கூட்டாக பிரசாரம் செய்தனர். அப்போது பேசிய TTV, தாங்கள் இணைந்துவிட்டதால் சிலர் பயத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்டதாக கூறினார். மேலும், திமுகவை வீழ்த்தி ஜெ.,வின் ஆட்சியை EPS தலைமையில் உருவாக்குவதற்காக இணைந்துள்ளோம் என தெரிவித்தார். <<-se>>#TNElections2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!