News January 8, 2026

EPS-ன் ஏஜென்ட் அன்புமணி: MRK பன்னீர்செல்வம்

image

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தது, கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் சாடியுள்ளார். திமுகவுக்கு நன்றி சொல்வதை விட்டுவிட்டு, அன்புமணி தொடர்ந்து விமர்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். NDA கூட்டணியில் <<18785984>>இணைந்தது<<>> பற்றி பேசிய அவர், EPS-ன் ஏஜென்ட்டாக அன்புமணி உள்ளதாக விமர்சித்துள்ளார். யார் கையில் மாங்காய் உள்ளது என்பதே தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!