News April 1, 2026

EPS-ன் அரசியல் அனுபவத்தை விமர்சித்த உதயநிதி

image

EPS-ஐ விட தனக்கு அரசியல் அனுபவம் குறைவுதான்; ஆனால், எந்த உருட்டல், மிரட்டல்களுக்கும் பயப்படாத அனுபவம் தன்னுடையது என உதயநிதி பேசியுள்ளார். ஆம்பூரில் பிரசாரத்தில் பேசிய அவர், எப்போதும் சுயமரியாதையோடு இருப்பது தன்னுடைய அனுபவம் என்றார். ஆனால் ஜெ., சசிகலா, மோடி, அமித் ஷா கால்களில் விழுந்ததுதான் EPS-ன் அனுபவம். TN உரிமைகளை டெல்லியில் அடகு வைத்தது அவரது அனுபவம் என விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!