News January 7, 2026

EPS-க்கு திகுதிகுவென எரிகிறது: ரகுபதி

image

EPS-ன் முதல்வர் கனவு மட்டும் எப்போதும் கானல் நீராகத்தான் இருக்கும் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். திமுக அரசு புதுத் திட்டம் கொண்டு வந்தால் EPS-க்கு திகுதிகுவென எரிகிறது என்றும் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணி மாறுபவர் அன்புமணி என விமர்சித்த EPS தான், தற்போது வேடந்தாங்கலில் ஐக்கியமாகி இருக்கிறார் என்றும், கூட்டணிக்கு ஆள் கிடைக்காதா என ஓராண்டாக EPS ஓலமிட்டதாகவும் சாடினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!