News February 24, 2026

EPS-ஐ பாஜக பணிய வைத்துள்ளது: வேல்முருகன்

image

300 தொகுதிகளில் ஜெயித்தால்தான் ஆட்சி என்றால், 30 இடங்களில் வெற்றி பெற்றாலே பாஜக ஆட்சியமைக்கும் என்று தவாக வேல்முருகன் கூறியுள்ளார். ஏனென்றால், அவர்களிடம் ED, IT போன்றவை உள்ளன என்றும், அதை வைத்து அடக்கிவிடுவார்கள் என்றும் சாடியுள்ளார். மதவாத பாஜகவுடன் கூட்டணியில்லை என கூறிய EPS-ஐ தற்போது பாஜக பணிய வைத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது எனவும் கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!