News March 25, 2026

EPS எல்லாம் பாஜகவுக்கு சாதாரணம்: உதயநிதி

image

EPS அலுவலகமே டெல்லிக்கு மாறிவிட்டதாக உதயநிதி விமர்சித்துள்ளார். இதனால் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்கு அவர் சென்றாலே ‘Breaking news’ வரும் நிலை ஏற்பட்டுள்ளது என கிண்டலடித்த அவர், அதிமுகவில் இருந்தவர்களையும் சேர்த்து காப்பாற்றும் தலைவராக ஸ்டாலின் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், நிதிஷ்குமாரையே பிஹாரை விட்டு வெளியேற்றிய பாஜகவுக்கு, EPS எல்லாம் சாதாரணம் என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!