News February 24, 2026
EPS என் முதுகில் குத்தினார்: சசிகலா

ஜெயலலிதா இறந்த அன்றிரவே அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் வந்து நீங்கள் தான் CM-ஆக வேண்டும் எனக் கூறியதாக சசிகலா தெரிவித்துள்ளார். தனது கட்சி தொடக்கவிழாவில் பேசிய அவர், பெங்களூரு ஜெயிலில் தன்னை அடைக்க உத்தரவிட்ட அடுத்த 5 நிமிடத்தில் EPS-ஐ CM-ஆக தேர்வு செய்தேன் என்றார். ஆனால் பொதுக்குழு கூட்டி CM ஆக உட்கார வைத்த என்னை கட்சியில் இருந்து நீக்கி முதுகில் குத்திவிட்டார் எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.