News January 1, 2026

EPIC எண்ணை தெரிந்து கொள்ள ஈஸி வழி!

image

1) <>இந்த லிங்க்கை<<>> கிளிக் செய்யவும். 2) இந்த லிங்கில் search by deatils அல்லது search by Mobile என்பதனை கிளிக் செய்து கொள்ளவும். 3) இதில் உங்களது மாநிலம் மற்றும் உங்களது மொழியை தேர்வு செய்யவும். 4) பின்னர் அங்குள்ள Captcha-வை பதிவு செய்யவும். 5) உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை பதிவிட்டால் உங்களது EPIC எண்ணை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!