News January 1, 2026

EPIC எண்ணை தெரிந்து கொள்ள ஈஸி வழி!

image

1) இந்த<> லிங்க்கை<<>> கிளிக் செய்யவும். 2) இந்த லிங்கில் search by deatils அல்லது search by Mobile என்பதனை கிளிக் செய்து கொள்ளவும். 3) இதில் உங்களது மாநிலம் மற்றும் உங்களது மொழியை தேர்வு செய்யவும். 4) பின்னர் அங்குள்ள Captcha-வை பதிவு செய்யவும். 5) உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை பதிவிட்டால் உங்களது EPIC எண்ணை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!