News January 10, 2026
EMMY விருது வென்ற பிரபல நடிகர் காலமானார்

EMMY விருது பெற்ற ‘சீன்ஃபீல்ட்’ தொடரின் இயக்குநரும் நடிகருமான டாம் செரோன்ஸ் (86) காலமானார். அல்சைமர் நோயுடன் நீண்டகாலமாக போராடி வந்த அவர், புளோரன்ஸில் உள்ள தனது வீட்டில் காலமானார். பல்வேறு டிவி நிகழ்சிகளை இயக்கிய அவர், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ’THE PILOT’ படத்தில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.