News February 21, 2026
ELECTION FLASH: நயினார் – ஜான் பாண்டியன் திடீர் சந்திப்பு

NDA கூட்டணியில் இணைந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், 5 சீட்டுகள் கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், EPS-ஐ சந்தித்து பேசியிருந்த நிலையில், நேற்று இரவு, நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியுள்ளார். தென்காசி தொகுதியில் ஏற்கெனவே ஜான் பாண்டியன் தீவிரமாக பிரசாரம் செய்து வருவது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.