News April 12, 2026
ELECTION: 2 பெரிய தோல்விகளை கண்ட அதிமுக!

1990-க்கு பிறகு நடந்த 7 தேர்தல்களில் 3 முறை அதிமுக தோல்வியடைந்துள்ளது. அதில், 2 தேர்தல்கள் பெரிய தோல்வியாகும். 1996-ல் திமுக கூட்டணி 221 இடங்களைக் கைப்பற்றியது. அத்தேர்தலில் பர்கூரில் ஜெயலலிதா தோல்வியடைந்ததோடு அதிமுக 4 இடங்களில் மட்டுமே வென்றது. 2006-ல் திமுக கூட்டணி 203 இடங்களில் வென்றது. 2021-ல் திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. 2026 தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.