News April 20, 2026
ELECTION: திமுக பாணியில் களமிறங்கும் அதிமுக!

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் எனக்கூறி ₹8,000 கூப்பனை கொடுத்து, திமுகவினர் வாக்கு கேட்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. தேர்தல் விதிமீறல் என தெரிந்தும், ECI நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கிடையில், திமுகவின் கூப்பன் விநியோகத்தை ECI நிறுத்தாவிடில், அதிமுக சார்பில் ₹10,000 கூப்பனை அச்சடித்து வீடுவீடாக கொடுப்போம் என அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.