News April 12, 2026
ELECTION: திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வி

1991 – 2021 வரை நடந்த 7 தேர்தல்களில் திமுக, 3 பெரிய தோல்விகளை கண்டுள்ளது. 1991-ல் அதிமுக – காங்., கூட்டணி 225 தொகுதிகளில் வென்றது. அத்தேர்தலில் திமுக 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2001-ல் அதிமுக கூட்டணி 196 இடங்களை கைப்பற்றியது. ஆனால், திமுக 31 இடங்களில் வென்றது. 2011-ல் அதிமுக – தேமுதிக கூட்டணி 203 இடங்களை கைப்பற்றியது. திமுக 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2026 தேர்தலில் வெற்றி யாருக்கு?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.