News February 23, 2026

ELECTION: சென்னையின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி, தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பெண்கள் 14,64,344 பேர், ஆண்கள் 13,65,763 பேர் என மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக பெரம்பூரில் 2,22,792, குறைந்தபட்சமாக துறைமுகத்தில் 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர். TN இறுதி வாக்காளர் பட்டியலை பிற்பகல் 2:30 மணிக்கு தேர்தல் அதிகாரி அர்ச்சனா வெளியிட உள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!