News February 27, 2026
EC கையேடுகளை தமிழில் வெளியிடுங்கள்: திமுக

தேர்தல் கமிஷனின் கையேடுகளை தமிழில் வெளியிட திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ECI தலைமை கமிஷனரிடம் அளித்த மனுவில், தேர்தல் செலவுகளுக்கான விகிதங்களை நிர்ணயிப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு(DEO) முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.