News April 26, 2025

எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்ணீங்க என தெரியணுமா?

image

டெய்லி பலமணி நேரம் போன்களுடனே இருக்கிறோம். ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் போன் யூஸ் பண்றோம்? எந்த ஆப்பை அதிகமாக யூஸ் பண்றோம் என்பதை ஈசியா போனிலேயே தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் settings-> Digital Wellbeing option சென்று பாருங்கள். உங்களை பற்றி தெரிந்து கொள்வீர்கள். ஐபோன்களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நேரத்தை எவ்வளவு வீணாக்குகிறோம் என புரியும்!!

Similar News

News March 11, 2026

மதுரை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

News March 11, 2026

இனி மொபைல் டேட்டாவிற்கும் வரி!

image

மத்திய அரசு மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது குறித்த ஆய்வு செய்யுமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாம். 1 GB டேட்டாவிற்கு ₹1 வரி விதித்தால் கூட, ஆண்டுக்கு சுமார் ₹22,900 கோடி வருவாய் கிடைக்கும். வரி வருவாயுடன் சேர்த்து, அதிகப்படியான ஸ்க்ரீன் டைமை குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாம். ஆலோசனை நிலையில் உள்ள இத்திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

News March 11, 2026

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

சர்வதேச சந்தையில் காலையில் ஏறுமுகத்திலிருந்த தங்கம் தற்போது 1 அவுன்ஸ்(28g) $45(₹4,138) குறைந்து $5,189-க்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ் $3 குறைந்து $86-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால், இந்திய சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!