News April 20, 2026

DMK வரலாறு.. வெற்றியும், படுதோல்வியும் (2/2)

image

1977, 1980, 1984 என தோல்வியடைந்த DMK, 1989-ல் மீண்டும் எழுச்சி பெற்று 150 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதற்கு அடுத்து வந்த 1991 தேர்தலில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்று, வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. 1996-ல் 173 இடங்களை கைப்பற்றிய ஆட்சியமைத்த திமுக, 2001-ல் தோல்வியடைந்தது. 2006-ல் தனிப்பெரும்பான்மை அற்ற ஆட்சியமைத்த (96) திமுக, 2011, 2016-ல் தோல்வியடைந்தது, 2021-ல் வெற்றிபெற்றது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!