News August 26, 2024
ராகுல் சொல்லி கட்சி ஆரம்பித்தாரா விஜய்?

ராகுல்காந்தி சொல்லித்தான் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது எனக் கூறினார். மேலும், “குமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் தான் முதலில் இருந்தது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் பிடிவாதம் பிடித்ததால், நான் விட்டுக்கொடுத்து விட்டேன்” எனத் தெரிவித்தார்.
Similar News
News November 3, 2025
20 கோடி ஆபாச வீடியோக்கள்… தடை செய்ய SC-ல் வழக்கு

ஆபாச வெப்சைட்களை தடை செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து SC பெஞ்ச் உத்தரவிட்டது. நாட்டில் கோடிக்கணக்கான ஆபாச தளங்கள், சிறார்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பதாகவும், 20 கோடிக்கு அதிகமான ஆபாச வீடியோக்கள் அவற்றில் உள்ளதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அவற்றை தடை செய்யும் வகையில் தேசியக் கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு SC உத்தரவிட கோரப்பட்டிருந்தது.
News November 3, 2025
கண்களில் கதை பேசும் திவ்ய பாரதி

‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் அறிமுகமான திவ்ய பாரதி, அழகு மற்றும் நடிப்பால் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து, SM-யில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு, தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். திவ்யா பாரதி, இன்ஸ்டாவில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில், அவரது கண்கள் பிரகாசிக்கின்றன. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 3, 2025
அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள்

அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன. அணு ஆயுதங்களை, சில நாடுகள் அதிகாரப்பூர்வமாகவும், சில நாடுகள் மறைமுகமாகவும் வைத்திருக்கின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறிவித்த நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.


