News April 20, 2026

DCM பதவியை ஏற்க மறுத்த நிதிஷ் குமார் மகன்

image

பிஹாரில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் DCM பதவியை ஏற்க மறுத்துள்ளதாக JDU வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2 புதிய DCM-களில் ஒருவராக நிதிஷின் மகன் பதவியேற்பார் என கூறப்பட்டது. எனினும் ஆட்சி நிர்வாகத்தில் தனக்கு அனுபவம் இல்லை எனக் கூறி பதவியேற்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து, JDU கட்சியின் மூத்த தலைவர்களான விஜய் குமார் சௌத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் அப்பொறுப்பினை ஏற்றுள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!