News March 26, 2026

CSK 2026: பலம் எது? பலவீனம் எது?

image

◆பலம்: பேட்டிங்கில் ருதுராஜ், சஞ்சு, பிரெவிஸ், துபே நல்ல பார்மில் உள்ளனர். ஆயுஷ் மாத்ரே, பிரசாந்த் போன்ற இளம் வீரர்கள் பலம் ◆பலவீனம்: கலீல், முகேஷ், ஜான்சன், மேட் ஹென்ரி போன்றவர்கள் நம்பிக்கை அளித்தாலும், மற்ற டீமுடன் ஒப்பிடுகையில், சற்று வீக்காக இருப்பதாக மதிப்பிடுகின்றனர். அதேபோல, தோனி முன்வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற குரலும் உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!