News April 12, 2026
CSK-வின் முதல் வெற்றியின் ரகசியம் என்ன?

கடந்த 3 போட்டிகளிலும் தொடர் தோல்விகளால் துவண்டு போன <<19628619>>CSK<<>> நேற்று முதல் வெற்றியை பெற்றது. சஞ்சு சாம்சனின் சதம் வெற்றிக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், ஜேமி ஓவர்டனின் பங்கே அதிகம். கடந்த 2 போட்டிகளில் CSK-வின் தோல்விக்கு பவுலிங்கே முக்கிய காரணம். ஆனால் நேற்று ரிஷ்வி, மில்லர், ஸ்டப்ஸ் என முக்கிய வீரர்களை வீழ்த்திய ஓவர்டன் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மொத்தமாக 4 விக்கெட்களை சாய்த்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.