News April 12, 2026
CSK பவுலர்களின் தரமான சம்பவம்: ருதுராஜ்

நேற்றையை போட்டியில் DC-ஐ வீழ்த்தி வெற்றி பாதைக்கு CSK திரும்பியுள்ளது. இதுகுறித்து கேப்டன் ருதுராஜ், இது ஒரு சிறப்பான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார். சஞ்சு அசாத்தியமான இன்னிங்ஸ் ஆடி எதிரணியை நிலைகுலையச் செய்தார்; எனினும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்களே; குறிப்பாக, மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினர் என பாராட்டு தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.