News March 31, 2026
CSK ஜெர்சிக்கு முத்தம் கொடுத்த ஜடேஜா!

RR-க்கு சென்றாலும், 12 ஆண்டுகளாக மஞ்சள் ஜெர்சியில் களம் கண்ட ஜடேஜாவுக்கு இன்னும் CSK மீது அளப்பறிய அன்பு உள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது. நேற்றைய போட்டி முடிந்த பிறகு, CSK வீரர் கலீல் அகமது அணிந்திருந்த ஜெர்சியில் இருந்து CSK-ன் லோகோவிற்கு ஜடேஜா முத்தம் கொடுத்தார். இது வைரலாக, ‘அவசரப்பட்டு அவர விட்டுட்டீங்களே CSK’ என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜடேஜா CSK-ல் தொடர்ந்திருக்கணுமா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.