News April 12, 2026

CSK கேப்டனுக்கு அபராதம்

image

DC அணிக்கு எதிராக மெதுவான ஓவர் வீசியதற்காக CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே ஆட்டத்தில், நடத்தை விதிகளை மீறியதற்காக DC-ன் நிதிஷ் ராணாவுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 25% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19வது ஓவரில் நடுவருடன் நடந்த காரசாரமான வாக்குவாதத்தின்போது, ​​ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதாக ராணா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!