News February 23, 2026
CM ஸ்டாலின் தொகுதியில் 83,402 பேர் நீக்கம்

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், வாக்காளர் எண்ணிக்கை 2,07,251 ஆக குறைந்துள்ளது. SIR-க்கு முன்பு 2,90,653 வாக்காளர் இருந்த நிலையில், 1,03,812 லட்சம் பேர் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் 1,86,841 பேர் இடம்பெற்றனர். தற்போது, அதில் புதிய வாக்காளர் இணைப்பு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 20,410 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, 2021 டூ 2026 கணக்கிட்டால் 83,402 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.