News February 21, 2026

CM ஸ்டாலினை கேள்வி கேட்ட CPM சண்முகம்

image

போராடுபவர்களை கைது செய்யும் போலீஸ் இயற்கை உபாதை கழிக்க, உணவு உண்ண, தண்ணீர் குடிக்க அனுமதிக்காமல் அடைத்துவைப்பதாக CPM சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை பற்றி பேசிய அவர், இதை கண்டிக்க வேண்டிய TN அரசும், CM ஸ்டாலினும் மவுனமாக இருப்பது சரியா என கேட்டுள்ளார். மேலும், போராடுபவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை TN அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!