News February 25, 2026
CM உடன் சோனியா Phone Call? முடியும் காங்., பஞ்சாயத்து?

திமுக – காங்., பிரச்னை உச்சக்கட்டத்தில் இருக்கும் நேரத்தில் ஸ்டாலினுடன் சோனியா போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, 41 தொகுதிகளை கேட்ட காங்கிரஸுக்கு 28 சீட்கள் + 1 ராஜ்யசபா MP சீட்டுக்கு ஓகே சொல்லப்பட்டதாம். தவெகவுடன் காங்., சென்றால் அது தேசிய அளவில் இண்டியா கூட்டணியை பாதிக்கும் என்பதால் சோனியா இதற்கு ஒப்புக்கொண்டாராம். இதனால் கூட்டணியை சூழ்ந்துள்ள கருமேகங்கள் விரைவில் அகலும் என்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.